28 August 2013

படங்களின் அளவுகளை சுருக்க (Image Resizer)



தெரியாதவர்களுக்கு மட்டும்

நாம் டிஜிட்டல் கேமிராவிலோ (Digitel Camera) அல்லது மொபைல் போனிலோ (Mobile Phone) எடுக்கும் போட்டோக்கள், அளவில் பெரியதாக  (Mega Bytes) இருக்கும்

22 August 2013

என்னைப்பற்றி

 நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,

திருச்சியைச் சேர்ந்த நான் படித்ததும், வளர்ந்ததும் இங்கேயே.  இப்போது பணி புரிவது வெளிநாட்டில்.

திரை கடலோடி திரவியம் தேடுகிறேன்.

சிறிய வயது முதலே, இசையில் ஆர்வம் உண்டு. இசைக்குழுவில் பாடும்           (பாடிய) பாடகன். தற்போது வெளிநாட்டில் பணி காரணமாக சரியாக பங்கேற்க முடியவில்லை.

என் மானசீக குரு பத்மஸ்ரீ, டாக்டர், பாடும் நிலா திரு. S.P.B அவர்கள்.










இசையைப் பற்றி, கணினியைப் பற்றி, மென்பொருட்கள் பற்றி  மற்றும் பல பயனுள்ள நல்ல விஷயங்களை, எனக்குத் தெரிந்ததை, படித்ததை பகிர்ந்து கொள்ளவே இந்த வலைப்பூ தொடங்கினேன்.

குறிப்பு - இந்த வலைப்பூ துவங்க அவர்கள் இடுகைகள் மூலம் உதவிய வந்தேமாதரம் சசி, தமிழ்வாசி பிரகாஷ் மற்றும் ப்ளாக்கர் நண்பன் ஆகிய நண்பர்களுக்கு நன்றி.