1 January 2016















நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

 வாழ்க வளமுடன்,

S.ரவிசங்கர்


தங்கள் வருகைக்கு நன்றி. மீண்டும் வருக.

1 January 2015

இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் - 2015



வாழ்க வளமுடன்,

S.ரவிசங்கர்  

தங்கள் வருகைக்கு நன்றி. மீண்டும் வருக.

25 September 2013

SPB -யின் பக்திப் பாடல்கள் -1

“பாடும் நிலா” SPB அவர்களின் பக்திப் பாடல்கள் வரிசையில், மிகவும் அபூர்வமான பழைய முருகன் பாடல்.

தன் இனிமையான குரலால் நம்மை கட்டிப்போட்டு விடுகிறார் பாடும் நிலா.

16 September 2013

தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் – 2



தெரியாதவர்களுக்கு மட்டும்

சில சமயங்களில் கணிப்பொறியில் சேர்ந்துள்ள தேவையில்லாத              Temporary Fileகளாலும், தேவையில்லாத Programme-ள்  startup-ல் துவங்குவதாலும், மெதுவாகவும் தாமதமாகவும்  Window  ஆரம்பிக்கும்.

12 September 2013

SPB -நினைவில் நின்ற பாடல்கள் - 2



“பாடும் நிலா”  SPB அவர்களின் தேன் குரலில்,  . “இசைஞானி” இளையராஜா அவர்களின் இசையில்,   “கவிப்பேரரசு” வைரமுத்து அவர்களின் கவிதை வரிகளில், மோகன்,  ஊர்வசியின்  நடிப்பில்,  1984-ம் வருடம் வெளி வந்த       அன்பே ஓடி வா” என்ற படத்திலிருந்து ஒரு பாடல்.