25 September 2013

SPB -யின் பக்திப் பாடல்கள் -1

“பாடும் நிலா” SPB அவர்களின் பக்திப் பாடல்கள் வரிசையில், மிகவும் அபூர்வமான பழைய முருகன் பாடல்.

தன் இனிமையான குரலால் நம்மை கட்டிப்போட்டு விடுகிறார் பாடும் நிலா.


“தணிகை வாழும் முருகா 
உன்னை காண காண வருவேன் 
என்னை காத்து காத்து அருள்வாய்” 

 பல ஆண்டுகளுக்கு முன் வந்த பாடல். கேட்டுத்தான் பாருங்களேன்.





வாழ்க வளமுடன்,


 S.ரவிசங்கர்
தங்கள் வருகைக்கு நன்றி. மீண்டும் வருக.

No comments: