“பாடும்
நிலா” SPB அவர்களின் தேன் குரலில், “மெல்லிசை
மன்னர்” MSV அவர்களின் இசையில்,
புலமைப்பித்தன்
அவர்களின் கவிதைவரிகளில், 1987-ம் வருடம்
வெளி வந்த 'கூட்டுப்புழுக்கள்' என்ற
படத்திலிருந்து ஒரு பாடல். MSV அவர்களும் இணைந்து பாடி இருக்கிறார்.
நித்தம்,
நித்தம் என் கண்ணோடு இன்பக்கனா,
நெஞ்சம்
எங்கும் வெண் பன்னீரை சிந்தும்
நிலா.
மிகவும்
இனிமையான, அடிக்கடி கேட்க இயலாத பாடல். நான்
பாடலை பற்றிக் கூறுவதை விட, நீங்கள் கேட்டுத்
தான் பாருங்களேன்.
வாழ்க வளமுடன்,
S.ரவிசங்கர்
No comments:
Post a Comment