12 September 2013

SPB -நினைவில் நின்ற பாடல்கள் - 2



“பாடும் நிலா”  SPB அவர்களின் தேன் குரலில்,  . “இசைஞானி” இளையராஜா அவர்களின் இசையில்,   “கவிப்பேரரசு” வைரமுத்து அவர்களின் கவிதை வரிகளில், மோகன்,  ஊர்வசியின்  நடிப்பில்,  1984-ம் வருடம் வெளி வந்த       அன்பே ஓடி வா” என்ற படத்திலிருந்து ஒரு பாடல்.

SPB அவர்கள் இந்தப்பாடலை சிறிது தன் குரலை மாற்றிப் பாடியிருப்பார்.

“அழகான பூக்கள் மலர்ந்தாடுமே”
“நீ வந்து நின்றால் வாய்மூடுமே”

அடிக்கடி கேட்க இயலாத பாடல். அருமையான இசை, மனதை கொள்ளை கொள்ளும் பாடல் வரிகள், SPB அவர்கள் பாடிய விதம் எல்லாம் அருமை. பாடலை கேட்டு இன்புறுங்கள்.

குறிப்பு - என்னால் மறக்க முடியாத பாடல்.  ஹி........ஹி..........வேறொன்றுமில்லை.   ஒரு போட்டியில் இந்த பாடலைப்பாடி முதல் பரிசு வாங்கினேன். 






வாழ்க வளமுடன், S.ரவிசங்கர்
தங்கள் வருகைக்கு நன்றி. மீண்டும் வருக.

No comments: