தெரியாதவர்களுக்கு
மட்டும்
நாம் டிஜிட்டல் கேமிராவிலோ (Digitel Camera) அல்லது
மொபைல் போனிலோ (Mobile Phone) எடுக்கும்
போட்டோக்கள், அளவில் பெரியதாக (Mega Bytes) இருக்கும்.
இது போல உள்ள படங்களின்
அளவைக் குறைக்காது நமது
மின்னஞ்சலிலோ, முகநூலிலோ இணைப்பது
கடினமாக இருக்கும்.
இது போன்ற சமயங்களில் படங்களின் அளவுகளைக் குறைக்க ஒரு சிறிய
மென்பொருள் (Software) உள்ளது.
இது மைக்ரோசாப்ட் (Microsoft)
வழங்கும் இலவச மென்பொருள் ஆகும்
இதை தரவிறக்கம் செய்து நிறுவிய பிறகு ஏதேனும்
ஒரு படத்தில் ( single Image) மேல் வைத்து Right Click செய்து நோக்கினால் Resize Pictures என்று
வரும், அதை கிளிக்கினால்,
கீழ்க்கண்ட
படத்தை பார்த்தால் புரியும்

இதில் பல அளவுகள் உள்ளது
வேண்டியதை தேர்ந்தெடுக்கலாம்.
மேலே உள்ள படத்தில் இரண்டாவது
அம்புக்குறி உள்ள Advanced க்ளிக்கினால்
Custom அளவுகளை தேர்ந்தெடுக்கலாம்.
உங்களுக்கு
Pixel (பிக்ஸல்) மாறாமல் படம் கிடைக்க Custom அளவுகளை பயன்படுத்தலாம்
பயன்படுத்திப் பாருங்கள்.
Pixel (பிக்ஸல்) மாறாமல் படம் கிடைக்க Custom அளவுகளை பயன்படுத்தலாம்
பயன்படுத்திப் பாருங்கள்.
நன்றி,
வாழ்க வளமுடன்,
S.ரவிசங்கர்

No comments:
Post a Comment